கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….
கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி (வயது 32), உடல்நலம் சரியில்லாத மாமியார் காந்தாலட்சுமியை (65) இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வெங்கமேடு மேம்பாலத்திலிருந்து கீழே சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….