புகையில்லா போகி…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி
தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேவையில்லா பொருட்களை எரிப்பது தமிழர்களின் வழக்கம், அவ்வாறு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் .இதை தவிர்க்கும் விதமாகபுகையில்லாமல் போகி… Read More »புகையில்லா போகி…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி