காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தைப்பொங்கல் முதல் துவங்கும். அன்றைய தினம் அவனியாபுரம், அடுத்த நாள் பாலமேடு, மாட்டுப்பொங்கல் அன்று புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில்… Read More »காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…