Skip to content

தமிழகம்

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. சான்றிதழ் வழங்கினார் அமைச்சர்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்;கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. சான்றிதழ் வழங்கினார் அமைச்சர்

கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

கோவையை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தாங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். உடனே… Read More »கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

  • by Authour

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான்… Read More »18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

  • by Authour

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கனிமொழி எம்பிக்கு சால்வை… Read More »கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆணையர் தயானந்த் கட்டாரியா,  தலைமையில் நடைபெற்றது. இத்தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல் 2023ல் நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடந்தது.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்…

திமுக மாணவர் அணி நேர்காணல்…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும்  துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல்  கோவையில் நடைபெற்றது.  மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்,… Read More »திமுக மாணவர் அணி நேர்காணல்…..

வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலையொட்டி வரும் 11ம் தேதியே  திரைக்கு வருகிறது. பெரும்பாலான இடங்களில் இரு திரைப்படங்களும் ஒரே காம்பளக்சில் உள்ள  இருவேறு  திரையரங்குகளில் வெளியாகிறது. … Read More »வாரிசு, துணிவு அதிகாலை சிறப்பு காட்சி நடக்குமா? புதிய தகவல்

வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

  • by Authour

திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடுவெளி ஊராட்சியில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. கடுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடுவெளி, மேலபுனவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு… Read More »வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

error: Content is protected !!