என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …
நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நடக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்நிலையில்,… Read More »என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …