சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…