திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது
பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது