சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்… Read More »சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது