ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் போயஸ் இல்லம் முன் பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடினர். இதுபோல அவரது ரசிகர்கள்… Read More »ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்