Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த… Read More »மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால்… Read More »ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

தவெக தலைவர் விஜய்யுடன் விஜய பிரபாகரன் சந்திப்பு…

  • by Authour

நாளை (28/12/24) நடைபெறும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள்… Read More »தவெக தலைவர் விஜய்யுடன் விஜய பிரபாகரன் சந்திப்பு…

34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.12.2024) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 11 வயது சிறுவன் தனியாக இருந்ததை பார்த்து அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், அவனிடம் பேச்சு கொடுத்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், கரூர் நகர காவல்… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

திருச்சியில் நாளை நடிகர் சத்யராஜ்-கி.வீரமணி பங்கேற்கும் கருத்தரங்கம்….

  • by Authour

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய தலைவர் நரேந்திர நாயக் மற்றும் தமிழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது தேசிய கருத்தரங்கம்… Read More »திருச்சியில் நாளை நடிகர் சத்யராஜ்-கி.வீரமணி பங்கேற்கும் கருத்தரங்கம்….

உதகை குறும்பட விழா தொடங்கியது

  • by Authour

நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும்  உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த… Read More »உதகை குறும்பட விழா தொடங்கியது

மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்….. நடிகர் ரஜினி…

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (  92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு… Read More »மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்….. நடிகர் ரஜினி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்

மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை… Read More »மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்

error: Content is protected !!