Skip to content

தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.480 உயர்ந்தது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 உயர்வு

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை… Read More »தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “36 மணி நேரம் கழித்து ஒரு வருத்தமான முகத்துடன் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் என்னை கைது செய்யுங்கள், தொண்டர்களை விட்டுவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார். அது… Read More »விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய… Read More »புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் களைகட்டிய தேரோட்டம். மாட வீதிகளில் களைகட்டிய தேரோட்டம்.  இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளை நிறைவடைகிறது பிரம்மோற்சவம்.  மேலும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சீமான்… Read More »இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: 9 பேர் பலி…இபிஎஸ் இரங்கல்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியின்போது, திடீர் விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து,… Read More »எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: 9 பேர் பலி…இபிஎஸ் இரங்கல்!

சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளை ஒட்டி சிலைக்கு மலர்தூவி மரியாதை முதலமைச்சர் செலுத்தினார்.

மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அனை இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே, திடீர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83 வயதான கார்கே, தொடர்ச்சியான காய்ச்சல்… Read More »மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

error: Content is protected !!