மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..
சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234… Read More »மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..