Skip to content

தமிழகம்

கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், நடுத்தெரு பகுதியில் மணி (54), லட்சுமி (52) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் மகள் ஒருவர் உள்ளனர். கரூர் மார்க்கெட் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து… Read More »கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில… Read More »கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இன்று  கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிசேகம் நடந்தது. பிரகதீஸ்வரர் … Read More »100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

நியூஸி., பார்லிமென்ட்டில் நடனம் ஆடி பெண் எம்பி எதிர்ப்பு…

  • by Authour

நியூஸியில்  22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க செய்துள்ளது. மாவோரி பழங்குடியினத்தைச்… Read More »நியூஸி., பார்லிமென்ட்டில் நடனம் ஆடி பெண் எம்பி எதிர்ப்பு…

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாடு பகுதியை சேர்ந்த… Read More »நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம்… Read More »மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

  • by Authour

சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாலாஜி என்பவரை நேற்று முன்தினம்,  விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேற்று தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள்… Read More »கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு..

கரூர் மாவட்டம், புகழூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று கரூரிலிருந்து – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது,… Read More »கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு..

error: Content is protected !!