சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு இ மெயில் வந்தது. அதைத்தொடர்ந்து கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இ… Read More »சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்