Skip to content

தமிழகம்

தஞ்சை எஸ்.ஐ பலி…..போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு அண்ணாநகர் காமராஜர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 59). இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், தஞ்சை… Read More »தஞ்சை எஸ்.ஐ பலி…..போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

துணை முதல்வர் உதயநிதிக்கு….. நடிகர் வடிவேலு வாழ்த்து

  • by Authour

அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அரசியல், கலையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

கோவை…. ஒரே மேடையில்…….17 லயன்ஸ் சங்கங்களின் பதவியேற்பு விழா

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும் 2024-25 ம் ஆண்டிற்கான 17 சங்கங்களின் புதிய நிர்வாகிகள்  கோவை சுந்தராபுரம் லிண்டாஸ் மகாலில் நடந்த விழாவில் பதவி ஏற்று கொண்டனர்.. விழாவின்… Read More »கோவை…. ஒரே மேடையில்…….17 லயன்ஸ் சங்கங்களின் பதவியேற்பு விழா

தண்டவாள பராமரிப்பு பணிகள்……. திருச்சி – கரூர் ரயில் சேவையில் மாற்றம்

  • by Authour

கரூரில்  ரயில்வே தண்டவாளம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று முதல் 2 பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கம், கரூரிலிருந்து திருச்சி வரை இயங்காது என சேலம் கோட்ட ரயில்வே… Read More »தண்டவாள பராமரிப்பு பணிகள்……. திருச்சி – கரூர் ரயில் சேவையில் மாற்றம்

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு……..கரூரில் சிறப்பு பூஜை, அன்னதானம்

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்றதற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து, கரூர், எல்.என் சமுத்திரம் மகா மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் ஏற்பாட்டில்… Read More »உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு……..கரூரில் சிறப்பு பூஜை, அன்னதானம்

போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19) என்பவர்கள் மீது மணல்… Read More »போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

நடிகர் சிவாஜியின் 97வது பிறந்தநாள்….. சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில்  சென்னை  ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  திருவுருவச் சிலைக்கு… Read More »நடிகர் சிவாஜியின் 97வது பிறந்தநாள்….. சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75) ,இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் குமாரசாமி  பொறியியல் கல்லூரி விடுதியில் சமையல்  உதவியாளராக கடந்த 10… Read More »கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

நாளை காந்தி ஜெயந்தி… டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் 2.10.2024… Read More »நாளை காந்தி ஜெயந்தி… டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

  வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து  அரியலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்… Read More »இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

error: Content is protected !!