புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத… Read More »புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..