Skip to content

தமிழகம்

வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை… Read More »வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக… Read More »மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

பழனி அருகே……..மனைவி , மகள் கழுத்தை அறுத்து கொலை…. தொழிலாளி தற்கொலை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து… Read More »பழனி அருகே……..மனைவி , மகள் கழுத்தை அறுத்து கொலை…. தொழிலாளி தற்கொலை

வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

தஞ்சை வல்லம் ஏகெளரி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல் இந்து சமயஅறநிலைத்துறை சார்பில்  நடத்தப்பட்டது. அறநிலைத்துறை உதவி ஆணையர் கோ‌.கவிதா தலைமை வகித்து தேர்தலை நடத்தினார். அறநிலையத்துறை ஆய்வாளர்… Read More »வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம்  அந்தியூாில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  8ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரணி. இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நடந்தது. மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார்.… Read More »ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை , ANS PRIDE ஹோட்டலில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு  ஆய்வுக்கூட்டம்  வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள்  மற்றும்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மேயர் திலகவதி… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் வாரத்திற்கு இருமுறை தெருநாய்கள் கடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து வருவது வழக்கமாகி உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள்… Read More »நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம்  கடந்த  ஜூலை மாதம் 30ம் தேதி 120அடியை எட்டியது.  பின்னர் படிப்படியாக குறைந்து 89 அடிக்கும் கீழே இறங்கியது. இந்த நிலையில்  தமிழகத்தில் மட்டுமல்லாமல்,  கர்நாடகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது

மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின்… Read More »மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

  • by Authour

திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் இவரது மகன் முகமது ஆஸ்கின் (வயது 21)இவர் கடந்த சில மாதம் காலமாக காச நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

error: Content is protected !!