Skip to content

தமிழகம்

தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

  • by Authour

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400  உயர்ந்து  பவுன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

  • by Authour

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாத்மா  காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்… Read More »சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

  • by Authour

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுகந்தி.  கோவிந்த ராஜ் உயிரிழந்துவிட்டதால், அவரது பெயரில் இருந்த இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய்த் துறையில் ஒரு மாதத்துக்கு முன்பு சுகந்தி… Read More »பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள்… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில்… Read More »இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம்… Read More »ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

திடீர் உடல் நலக்குறைவு.. அமைச்சர் மகேஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று மாலை திடீரென சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் அவர்… Read More »திடீர் உடல் நலக்குறைவு.. அமைச்சர் மகேஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

  • by Authour

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில்… Read More »சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை எஸ்.ஐ பலி…..போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு அண்ணாநகர் காமராஜர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 59). இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், தஞ்சை… Read More »தஞ்சை எஸ்.ஐ பலி…..போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

error: Content is protected !!