அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி , கெஜ்ரிவால் 90 நாட்களுக்கு மேல்… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு