Skip to content

தமிழகம்

மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

மயிலாடுதுறையில் இன்று காலை  10 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால்  நில அதிர்வு ஏற்பட்டுவிட்டதோ என மக்கள்  அச்சமடைந்தனர்.  அப்போது ஒரு ஜெட் விமானம் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின்… Read More »மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு… Read More »அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.  மாநில துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள்,… Read More »ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்  மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான… Read More »கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக  சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு  நேற்று  காலை மயிலாடுதுறை திரும்பினார்.   மாவட்ட ஆட்சியர் ஓய்வு ஏதும் எடுக்காமல்  உடனே… Read More »உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது… Read More »கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை.. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே… Read More »இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

error: Content is protected !!