Skip to content

தமிழகம்

வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும்… Read More »வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பிக்கள் தேர்வு  செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.  வேட்புமனு  தாக்கல் 2ம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக … Read More »மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும் , நாளை 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.… Read More »எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்! என திமுக  அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ரவி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவக்குறிச்சி… Read More »சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு கருணாநிதி உதாரணம்; சக்கர நாற்காலியில் இருந்தபடியே அவர் முதலமைச்சரானார். கருணாநிதி 94 வயது வரை அரசியல் செய்தார்.… Read More »நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

தமிழகத்தில் 10ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி 9 மாவட்டங்களிலும், ஜூன் 11ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை… Read More »தமிழகத்தில் 10ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!