Skip to content

தமிழகம்

மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் திமுக  மும்முரமாக உள்ளது.  இந்த நிலையில் திமுக பொதுக்குழு  வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில்  கூடுகிறது. … Read More »மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

பாஜக தலைவா் பதவிக்கு நயினார் நாகேந்திரன் போட்டி

தமிழக பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், ஏப்.11 (இன்று) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று… Read More »பாஜக தலைவா் பதவிக்கு நயினார் நாகேந்திரன் போட்டி

புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி”  இன்று ஏற்கப்பட்டது. பொதுமேலாளர் கே.முகமது நாசர்  தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது. துணை மேலாளர்கள், உதவிமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்… Read More »புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்… Read More »புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று திருவிழாவின் முக்கிய… Read More »கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து  சிவா அந்த… Read More »திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருவிழாவின்… Read More »கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார்… Read More »சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன்… Read More »வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

error: Content is protected !!