Skip to content

தமிழகம்

உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகளில் Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா… Read More »உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

காவிரி மேலாண்மை ஆணையம் மேகத்தாட்டு அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலக்காட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்… Read More »தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.… Read More »தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு… Read More »பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  1- ந் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சிவருகிற ஐந்தாம்… Read More »கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருமாதமாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில்  கட்ந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில்,  29ம் தேதி முதல்வர் ஸ்டாலின்  குடும்பத்துடன் ஓய்வுக்காக  ெகாடைக்கானல் சென்றார். அங்குள்ள பாம்பார்புரம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த ஸ்டிக்கர் தங்களின்… Read More »வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18)_ என்ற… Read More »காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில்,… Read More »மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

error: Content is protected !!