பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து பெரம்பலூரில் அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி… Read More »பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்