Skip to content

தமிழகம்

விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

நாமக்கல்லில் இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சென்ற தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். திருச்சியில் இருந்து நாமக்கல் பரப்புரைக்கு விஜய் செல்லும்போது, அவருடன் பயணித்த வாகனங்கள்… Read More »விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,640-க்கும், 1 சவரனுக்கு ரூ.720 உயர்ந்து… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி… Read More »மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கினாா் துணை முதலமைச்சர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்… Read More »“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’… Read More »சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க.,… Read More »திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி… Read More »பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

  • by Authour

தமிழக மக்களுக்கு சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலை உரிமை, விவசாயி மற்றும் உணவுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவு, மாணவர்களின் மனநலத்தையும், விடுமுறையின் முக்கியத்துவத்தையும் கருத்தில்… Read More »காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

error: Content is protected !!