Skip to content

தமிழகம்

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள்… Read More »+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற, விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் சோதனை

  • by Authour

தமிழக அரசின் தலைமைச்செயலகம்   சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தலைமை செயலகத்தில்… Read More »தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் சோதனை

12ம் வகுப்பு பொதுத் தேர்வு… கோவை கலெக்டர் ஆய்வு…

12ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும்… Read More »12ம் வகுப்பு பொதுத் தேர்வு… கோவை கலெக்டர் ஆய்வு…

கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

கோவை,  பொள்ளாச்சிஅடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ… Read More »கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

பிறந்தநாள் கேக் வெட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 71வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு  அனைத்து கட்சித்தலைவர்கள்,   பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அவரது வீட்டில் குடும்பத்தினர்… Read More »பிறந்தநாள் கேக் வெட்டிய முதல்வர் ஸ்டாலின்

முதல்வருக்கு…….துணை ஜனாதிபதி தன்கர்….. சூப்பர் ஸ்டார் ரஜினி போனில் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு  துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்  போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன்… Read More »முதல்வருக்கு…….துணை ஜனாதிபதி தன்கர்….. சூப்பர் ஸ்டார் ரஜினி போனில் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி, …….நடிகர் விஜய் வாழ்த்து

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். அவர் இன்று காலை சிஐடி நகரில் உள்ள  தங்கை கனிமொழி இல்லத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி, …….நடிகர் விஜய் வாழ்த்து

ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா… Read More »ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

கரூரில், மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி, மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

error: Content is protected !!