Skip to content

தமிழகம்

கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த… Read More »கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று  திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர்… Read More »பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள்… Read More »’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

  • by Authour

நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் பரிசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம், அடிபாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்… Read More »திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை  வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை… Read More »தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (62) என்பவர் தனது மகள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனது… Read More »பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க… Read More »தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண் குலத்தான் ( 42) .‌ பூ வியாபாரி. சம்பவத்தன்று இவர் திருவோணத்தில் இருந்து மினி லாரியில் தஞ்சைக்கு பூக்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். மினி லாரியை… Read More »தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

error: Content is protected !!