விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.… Read More »விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…