Skip to content

திருச்சி

திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி அருகே தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்…

தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

  • by Authour

நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி – கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த… Read More »தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023)  தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சையை முடித்துவிட்டு திருச்சிமாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது  ஆலங்குடி… Read More »சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

திருச்சி அருகே தூர்வரும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். இன்று காலை தஞ்சையில்… Read More »திருச்சி அருகே தூர்வரும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என… Read More »பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்த தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.  இவர் வழக்கம்… Read More »திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் 23 விடுதிகள்… Read More »விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுபாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

error: Content is protected !!