Skip to content

திருச்சி

திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ இன்று நடைபெற்றது. திருச்சி கல்வி மாவட்ட… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

எனக்கு வயது 123….? தியாகி பென்சன் தாருங்கள்…. கலெக்டரிடம் பெண் நூதன மனு

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த  கவிதா(42) என்ற பெண்மணி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு  மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது வாக்காளர் அடையாள… Read More »எனக்கு வயது 123….? தியாகி பென்சன் தாருங்கள்…. கலெக்டரிடம் பெண் நூதன மனு

கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்

  • by Authour

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கருமண்டபம், பால் பண்ணை பகுதியில்  சாலை அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால்  சாலையில்  பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. … Read More »கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்

திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்கள்.போலீசார் உதவியுடன் கிராம மக்கள்… Read More »திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….

திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

மும்கொம்பு புதைமணலில் சிக்கிய பிஷப் பள்ளி மாணவன் சாவு..

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிஷப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும்… Read More »மும்கொம்பு புதைமணலில் சிக்கிய பிஷப் பள்ளி மாணவன் சாவு..

திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 30 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்தில் இருந்த கை குழந்தைகள் 8 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.… Read More »திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 28வயது வாலிபர் காளைமுட்டி படுகாயம் அடைந்த நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார்.… Read More »ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

error: Content is protected !!