சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இந்த மாவட்டத்திற்கு சீனியரான நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் என 2 அமைச்சர்கள் உள்ளனர். திருச்சியில் விமான நிலையம் இருப்பதால்… Read More »சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..