Skip to content

மாநிலம்

சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

  • by Authour

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​ற  போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார். மேலும்… Read More »கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

  • by Authour

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ்… Read More »இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்…காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

  • by Authour

ஜெருசேலம் இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் நாள்தோறும் 10 மணி நேரம் (காலை 10 மணி முதல் இரவு… Read More »தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்…காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

  • by Authour

கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு… Read More »கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

  • by Authour

கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, தெரு நாய்களின்… Read More »கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது.இதை அடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்​தி​ உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்​புரம் உள்​ளிட்ட… Read More »நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

error: Content is protected !!