Skip to content

மாநிலம்

ஒரு எம்.எல்.ஏ.வின் விலை ரூ 50 கோடி.. கேரளாவில் பரபரப்பு

  • by Authour

கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள், மார்க்சிஸ்ட் ஆதரவு… Read More »ஒரு எம்.எல்.ஏ.வின் விலை ரூ 50 கோடி.. கேரளாவில் பரபரப்பு

வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கோமலபுரத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் ஷம்புரங்கன் (31). இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்… Read More »வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..

பழைய பலாத்கார புகார்.. கேரள நடிகர் முகேஷ் திடீர் கைது..

கேரள திரைத்துறையில் நடிகையருக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை, கடந்த ஆகஸ்டில் வெளியானது. இதில், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து… Read More »பழைய பலாத்கார புகார்.. கேரள நடிகர் முகேஷ் திடீர் கைது..

அதானியிடம் ரூ 100 கோடி நன்கொடை.. தெலுங்கானா முதல்வருக்கு சிக்கல்..

  • by Authour

தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், பிரபல தொழிலதிபர் அதானியை பா.ஜ., உடனும், பிரதமர் மோடியுடனும் தொடர்புபடுத்தி தேர்தல் பிரசாரத்தின்… Read More »அதானியிடம் ரூ 100 கோடி நன்கொடை.. தெலுங்கானா முதல்வருக்கு சிக்கல்..

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

  • by Authour

ஆங்கில செய்தி சேனலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி..  தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற… Read More »அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

  • by Authour

காலியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின்… Read More »வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

  • by Authour

ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆக இருப்பவர் அனுராக் குப்தா. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு… Read More »ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

  • by Authour

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அக்னிவீரர்கள்… Read More »பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள உத்தரவு..  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு… Read More »டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

error: Content is protected !!