Skip to content

மாநிலம்

டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

இன்று நடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆட்சி என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.. இதன்படி ரிபப்ளிக், டைம்ஸ் நவ், என்டிடிவி தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.. இதன் விபரம்.. ரிபப்ளிக்: ஆம் ஆத்மி:… Read More »டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால்,… Read More »“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

  • by Authour

சண்டிகரில் இன்று  நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். மேயர் தேர்தல் அதிகாரி கூறும்போது…  “36 வாக்குகள் முழுமையாக… Read More »சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ்… Read More »செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி

கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு… Read More »கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

  • by Authour

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவான உத்தவ் சேனா இன்று அறிவித்தது. ஏற்கனவே 2024… Read More »மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

error: Content is protected !!