புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டா பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். இவர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தார். அப்போது… Read More »புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..










