Skip to content

விளையாட்டு

ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில்… Read More »ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில்… Read More »ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம்.  இந்த  ஸ்டேடியத்தில் ஏற்கனவே 31,140 பேர் காலரியில் அமர்ந்து போட்டிகளை ரசித்து பார்க்க வசதி  இருந்தது. இந்த நிலையில்  இந்த ஸ்டேடியத்தை நவீனப்படுத்தவும், கூடுதல் இருக்கைகள்… Read More »புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 1 நாள்  கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.  டாஸ்வென்ற இந்திய அணி,  ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கூறியது.  அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.  ஆஸ்திரேலிய… Read More »ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது… Read More »மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக… Read More »இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில்… Read More »பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது… Read More »மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

error: Content is protected !!