மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.… Read More »மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்