அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து… Read More »அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?