Skip to content

இந்தியா

பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….

மராட்டிய மாநிலத்தின் மவுலட் நகரில் உள்ள கல்லூரியில் பேராசிரியை (பெயர் குறிப்பிடப்படவில்லை) பணியாற்றி வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் அறிமுகமான கும்பல் பகுதிநேர வேலை ‘பார்ட் டைம் ஜாப்’ வாங்கித்தருவதாக கூறியுள்ளது. ஆன்லைனில் அறிமுகமான… Read More »பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….

இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்

இன்ஸ்டாகிராமில் பலவகைகளில் நடனமாடும் திறமையானவர்கள் உள்ளனர், இருப்பினும், சைக்கிள் ஓட்டும்போது யாராவது சைக்கிளில் பாடல்களுடன் நடனமாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? புஷ்ரா என்ற பெண்மணி, ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.… Read More »இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்

டில்லி அழைப்பு…. கவர்னர் ரவி விரைந்தார்

தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் ரவி, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று மாற்றி படித்ததுடன்,  தமிழக தலைவர்கள் பெயரை படிக்க மறுத்து விட்டதுடன் திராவிட மாடல் அரசு என்பதையும் தவிர்த்தார். இதற்காக அவர் மீது… Read More »டில்லி அழைப்பு…. கவர்னர் ரவி விரைந்தார்

உ.பியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய கொடுமை

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் பைனொல் கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஆயுஷ். தலித் சமுகத்தை  சேர்ந்த இவர் கடந்த 9-ம் தேதி அண்டை கிராமமான சல்ராவில் உள்ள இந்து மத வழிபாட்டு… Read More »உ.பியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய கொடுமை

சரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் தனது 75-வது வயதில் நேற்று  அரியானா மருத்துவமனையில் காலமானார்.  அவரது மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரத் யாதவ்… Read More »சரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சார்… மேடம்…. இனி கூடாது….. டீச்சர் என்றே அழைக்க வேண்டும்…. கேரள பள்ளிகளுக்கு உத்தரவு

கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என்றும் கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு… Read More »சார்… மேடம்…. இனி கூடாது….. டீச்சர் என்றே அழைக்க வேண்டும்…. கேரள பள்ளிகளுக்கு உத்தரவு

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான   சரத்யாதவ்75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ்… Read More »ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் காலமானார்

பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

  • by Authour

கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில்  சென்றார். வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்த… Read More »பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

  • by Authour

அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்து   வருவதாக டில்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா குற்றஞ்சாட்டியிருந்தார்.  மேலும் 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு… Read More »10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…

தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல்… Read More »தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…

error: Content is protected !!