Skip to content

இந்தியா

பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி  தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த… Read More »பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது.  பீகாரில்  எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான்  நேற்று மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு… Read More »பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி  தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ம் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்று… Read More »டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான… Read More »தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில்… Read More »அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி பொறியியலில் அசத்தல், பாராட்டு குவிகிறது

  • by Authour

ஒரு வழி அடைக்கப்பட்டால்  பல வழிகள் திறக்கப்படும் என்பார்கள். எனவே இளைஞர்கள்  ஒரு தோல்வி ஏற்பட்டால் அப்படியே வாழ்க்கையே போய்விட்டது என முடங்கி விடாமல் முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்பதை கர்நாடக மாணவி ரிதுபர்ணா … Read More »நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி பொறியியலில் அசத்தல், பாராட்டு குவிகிறது

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

  • by Authour

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 14.8 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் மார்ச் 5ல் பெங்களூரு விமான… Read More »தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேரணி

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில்  மேற்கு வங்க மாநிலத்தினர் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில்  பேரணி நடத்தினார். பேரணியில் அமைச்சர்கள்,… Read More »கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேரணி

புதுச்சேரியில், அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

புதுச்சேரியில்  நியமன எம்.எல்.ஏக்களாக இருந்த பாஜகவை சேர்ந்த  ராமலிங்கம்,   வெங்கடேசன்,  அசோக்பாபு ஆகியோர்  ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து  பாஜகவை சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான்,  ராஜசேகர் ஆகியோர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று … Read More »புதுச்சேரியில், அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏர்இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் விபத்து… Read More »அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

error: Content is protected !!