குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம்… Read More »குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்