இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்
18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலை விட அந்த அணிக்கு 61 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் பாஜக… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்