பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..