Skip to content

உலகம்

அருணாசல பிரதேசம் எங்களுக்கு உரியது… சீன அதிகாரி இன்று அடாவடி பேட்டி

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தில்… Read More »அருணாசல பிரதேசம் எங்களுக்கு உரியது… சீன அதிகாரி இன்று அடாவடி பேட்டி

தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான கலந்துரையாடல்… Read More »தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

  • by Authour

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த… Read More »வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா விருந்தாளியாய்  அதிரடியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடும். அல்லது… Read More »நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான உறவு குறித்து அவர்… Read More »இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

  • by Authour

இங்கிலாந்தில் ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். லண்டன், உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி… Read More »பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது  காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர்… Read More »துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

நாங்க நிலவுக்கு போறோம்

  • by Authour

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை… Read More »நாங்க நிலவுக்கு போறோம்

டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்… Read More »டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ /இதன் அட்டைப்படம் எப்போதும் கவர்ச்சியாகவே இருக்கும். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40)  இந்த இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக… Read More »பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

error: Content is protected !!