Skip to content

சினிமா

கௌரவ பட்டம் பெற்ற டைரக்டர் அட்லி

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லி. ‘ராஜாராணி’ படத்தின் மூலம் பிரபலமான அவர், மெர்சல், தெறி, பிகில் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அட்லி, ஷாருக்கானை… Read More »கௌரவ பட்டம் பெற்ற டைரக்டர் அட்லி

” படைத்தலைவன் ”… வசூலில் கலக்கும் சின்ன விஜயகாந்த்…. பாசிட்டிவ் ரிவ்யூ

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWநடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று “படை தலைவன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பல… Read More »” படைத்தலைவன் ”… வசூலில் கலக்கும் சின்ன விஜயகாந்த்…. பாசிட்டிவ் ரிவ்யூ

பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWபழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) காலமானார். பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்; பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் கலைமாமணி விருது பெற்றவர்.… Read More »பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்

”பரியேறும் பெருமாள்” படத்தை மிஸ் செய்த அதர்வா… டைரக்டர் மாரி செல்வராஜ்!

 இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும்… Read More »”பரியேறும் பெருமாள்” படத்தை மிஸ் செய்த அதர்வா… டைரக்டர் மாரி செல்வராஜ்!

இது நாகரிகமா?…என் வரிகள் தலைப்புகளாக….வைரமுத்து ஆதங்கம்

தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். நாவல்கள், சிறுகதைகள், கவிதை தொகுப்பு, திரைப்பட பாடல்கள் என எழுத்துலகில் கோலோச்சியவர் கவிஞர் வைரமுத்து.… Read More »இது நாகரிகமா?…என் வரிகள் தலைப்புகளாக….வைரமுத்து ஆதங்கம்

விபத்தில் சிக்கிய மலையாள நடிகர்.. தந்தை உயிரிழந்த சோகம்..!!

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEமலையாள நடிகர் ஷைன் டோம் தாமஸ் மற்றும் அவரது தந்தை சி.பி.சாக்கோ உள்பட அவரது குடும்பத்தினர் 5  பேர் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணம் மேற்கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்  தருமபுரி  அருகே பாலக்கோடு… Read More »விபத்தில் சிக்கிய மலையாள நடிகர்.. தந்தை உயிரிழந்த சோகம்..!!

புது கார் வாங்கியதும் புது படத்தில் நடிக்கும் அஜித்

பிரபல நடிகர் அஜித் சினிமாவை போலவே கார் பந்தயத்தையும் நேசிக்க கூடியவர் .அதனால் அவர் கார் பந்தயம் முடிந்ததும் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . நடிகர் அஜித் ஒரு… Read More »புது கார் வாங்கியதும் புது படத்தில் நடிக்கும் அஜித்

கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

மணிரத்தனத்தின்  பட்டறையில் உருவாக்கப்பட்ட கமல், சிம்பு கூட்டணியின் தக்லைப்  பெரும் எதிர்பார்ப்பு,  பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடகம் தவிர மற்ற இடங்களில்  திரைக்கு வந்து உள்ளது. கமல்  ஒரு தாதா. டெல்லியை சுற்றி கதை… Read More »கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். சூர்யா 46 படக்குழுவினருடன் கால பூஜையில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டார். பழனி முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.… Read More »பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்

லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை வழங்க வேண்டும்…. நடிகர் விஷாலுக்கு கோர்ட் உத்தரவு

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0விஷால் பிலிம் ஃபேக்டரி பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடமிருந்து நடிகர் விஷால் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். இந்தக் கடனை  லைக்கா புரொடக்‌ஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.… Read More »லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை வழங்க வேண்டும்…. நடிகர் விஷாலுக்கு கோர்ட் உத்தரவு

error: Content is protected !!