விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் அதிமுக நகர கழகத்தின் சார்பில், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்