சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி
கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை… Read More »சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி










