திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு
திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த மகாலட்சுமி ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொட்டியம்… Read More »திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு