திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினியின் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்… Read More »திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.