திருச்சியில் விசிக மாநாடு……முதல்வர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக-விற்கு எதிரான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28… Read More »திருச்சியில் விசிக மாநாடு……முதல்வர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு